- இஷா
- கோயம்புத்தூர் கலெக்டர்
- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் மாவட்டம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- போளுவம்பட்டி, கோயம்புத்தூர்
- தின மலர்
கோவை: எரிவாயு தகன மேடை அமைக்க அனைத்து அனுமதிகளும் ஈஷா நிர்வாகம் பெற்றுள்ளதாக கோவை போளூவாம்பட்டியில் ஈஷா சார்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். எரிவாயு தகன மேடைக்கான அனுமதிகளை ரத்து செய்யக் கோரி சுப்ரமணியம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
The post எரிவாயு தகன மேடை அமைக்க அனைத்து அனுமதிகளும் ஈஷா நிர்வாகம் பெற்றுள்ளது: கோவை ஆட்சியர் பதில் மனு தாக்கல் appeared first on Dinakaran.
