- தூத்துக்குடி கடற்கரை
- தூத்துக்குடி
- சிலுவைப்பட்டி கடற்கரை
- அந்தோணி விஜயன்
- சவேரியார்புரம் எம்.ஜி.ஆர் நகர்
- காளீஸ்வரி
- கடலோர காவல்படை
தூத்துக்குடி: சிலுவைப்பட்டி கடற்கரை பகுதியில் குளித்த 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். சவேரியார்புரம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த அந்தோணி விஜயன், சிறுமி காளீஸ்வரி உயிரிழந்தனர். இரண்டு பேரின் உடல்களை மீட்டு கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தூத்துக்குடி கடற்கரை பகுதியில் குளித்த 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.
