- நயினார் நாகேந்திரன்
- அமித் ஷா
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- மத்திய உள்துறை அமைச்சர்
- Amitsha
- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்

டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். தமிழ்நாட்டு அரசியல் நிலவரம், வரும் காலங்களில் செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகனையும் சந்தித்துப் பேசினார்
The post டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த நயினார் நாகேந்திரன் appeared first on Dinakaran.
