×

பெண் காவலரை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை..!!

நெல்லை: நெல்லையில் பெண் எஸ்.ஐ. மார்க்கிரேட் தெரசா என்பவரை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022-ல் தன் மீது வழக்கு பதிவு செய்ததாக மார்க்கிரேட் தெரசாவை ஆறுமுகம் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். ஆறுமுகத்துக்கு 5 ஆண்டு சிறையுடன் ரூ.13,500 அபராதம் விதித்து நெல்லை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

The post பெண் காவலரை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,SI Margaret Theresa ,Margaret Theresa ,Arumugam ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்