×

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, குழந்தை பிரிவில் பயங்கர தீ விபத்து

தஞ்சை : தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் உள்ளே சிக்கிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, குழந்தை பிரிவில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Thanjavur Government Raja Mirasudar Hospital ,Thanjavur ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...