×

அனைத்து பல்கலை. துணை வேந்தர்கள், பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் நடக்க உள்ளது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களின் கூட்டம் இன்று நடக்க உள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரத்தை மாற்றிய சட்டம் உச்ச நீதிமன்றத்தின் வழியே சமீபத்தில் அமலுக்கு வந்தது.

 

The post அனைத்து பல்கலை. துணை வேந்தர்கள், பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் நடக்க உள்ளது! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Supreme Court ,Dinakaran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...