×

கோவையில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலி

கோவை: கோவையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மரகதம் (57) என்பவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி மீது மோதிய கார் பக்கவாட்டில் தூக்கி வீசப்பட்டதில், அடுத்தடுத்து இரண்டு லாரிகளின் முன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

The post கோவையில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலி appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,AMARAGAM ,KANGEAM ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...