×

அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை; விசிக தலைவர் திருமாவளவன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

The post அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Chief Minister of State ,K. ,Stalin ,Chennai ,Chief Minister ,K. Stalin ,Raja Annamamalaipuram ,Ambedkar Manimandapam ,Thirumaalavan ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...