×

உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு: கமல்ஹாசன்!

சென்னை: உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன், மகிழ்ச்சி நிறையட்டும் என்று கூறியுள்ளார்.

 

 

The post உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு: கமல்ஹாசன்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kamalhasan ,Chennai ,Mayam ,President ,Kamal Hassan ,New Year ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...