×

போலி நகைகளை கொடுத்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஞானசேகரின் தம்பி கைது!!

சென்னை :போலி நகைகளை கொடுத்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஞானசேகரின் தம்பி கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தம்பி கைது செய்யப்பட்டார். கடலூர் முதலியார் பேட்டையில் அசோக் ஜூவல்லர்ஸில் போலி நகைகளை கொடுத்து 10 லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளது.

The post போலி நகைகளை கொடுத்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஞானசேகரின் தம்பி கைது!! appeared first on Dinakaran.

Tags : Ghanasekar ,Chennai ,Gnanasekaran ,Anna University ,Ashok Jewellers ,Cuddalore ,Dinakaran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...