×

தூத்துக்குடி மாவட்டத்தில் 500 விசைப்படகுகள், 1000 நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தம்

தூத்துக்குடி: கடலில் பலத்த காற்று வீசுவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் 500 விசைப்படகுகள், 1000 நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தபட்டுள்ளது. தென் கடலோர குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதியில் இன்று பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் 500 விசைப்படகுகள், 1000 நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi district ,Thoothukudi ,Meteorological Department ,southern ,Kumari sea area ,Gulf of Mannar ,Dinakaran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...