×

சி.எம்.பி.டி. காவல் நிலைய காவலர் காணவில்லை: ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார்

சென்னை சி.எம்.பி.டி. காவல் நிலைய காவலர் சம்பத்தை காணவில்லை என ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆவடி அடுத்த கோவில்பதாகையில் கிருஷ்ணா நதியில் குளித்துவிட்டு வருவதாக கூறிச் சென்றவரை காணவில்லை என கூறபடுகிறது.

The post சி.எம்.பி.டி. காவல் நிலைய காவலர் காணவில்லை: ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : C. M. B. D. Police station ,Avadi ,factory ,Chennai ,C. M. B. D. Avadi Tank Factory ,Kṛṣṇa River ,Avadi Tank Factory ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...