×

பெரியார் பல்கலை. பி.டெக் தொடங்குவதை தடுத்திடுக: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: அரசின் ஆணையை மீறி சேலம் பெரியார் பல்கலை.யில் பி.டெக் படிப்பு தொடங்குவதை தடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த படிப்புகளை நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை பெரியார் பல்கலைக்கழகம் வீணடித்து விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

The post பெரியார் பல்கலை. பி.டெக் தொடங்குவதை தடுத்திடுக: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Periyar University ,B.Tech ,Anbumani ,Chennai ,PMK ,Anbumani Ramadoss ,Salem Periyar University ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...