- மங்கலதேவி கன்னகி
- அமைச்சர்
- செகர்பபா
- சென்னை
- அமைச்சகம்
- சேகர்பாபு
- சட்டமன்ற உறுப்பினர்
- ராமகிருஷ்ணன்
- மங்கலதேவி கனகி கோயில்
- கேரளா
- தமிழ்நாடு அரசு
- மங்கலதேவி கன்னகி கோயில்
- தின மலர்
சென்னை: கேரளாவில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலை மேம்படுத்தவும், பக்தர்கள் சென்று வழிபடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கேள்விக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். மங்கலதேவி கண்ணகி கோயிலை தமிழ்நாடு அரசே முழுவதுமாக புனரமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும். வனத்துறையோடு இணைந்து மங்கலதேவி கண்ணகி கோயில் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
The post மங்கலதேவி கண்ணகி கோயிலை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.
