×

செங்கம் நகராட்சிக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: செங்கம் நகராட்சிக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்க ஒன்றிய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர் செங்கம் கிரி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்தார்.

The post செங்கம் நகராட்சிக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Chengam Municipality ,Minister ,K.N. Nehru ,Chennai ,Assembly ,Union Government ,Chengam Giri ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...