×

வத்தலக்குண்டு பண்ணைப்பட்டியில் ஒளிப்பொறி செயல் விளக்கம்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு வட்டாரத்தில் மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி களப்பணியாற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வத்தலக்குண்டு அருகே பண்ணைப்பட்டியில் மாணவர்கள் விவசாயிகளுக்கு ஒளிப்பொறி செயல் விளக்க முகாம் நடத்தினர். இதில்விவசாயிகளுக்கு ஒளிப்பொறி வைத்து பூச்சியை பிடிக்கும் யுக்தி கற்று தரப்பட்டது. இதில் அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைநை்தனர்.

The post வத்தலக்குண்டு பண்ணைப்பட்டியில் ஒளிப்பொறி செயல் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vattalakundu ,Madurai Agricultural College ,Research Station ,Vattalakundu… ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...