- முதல் அமைச்சர்
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- உடாக்
- நீலகிரி
- சட்டமன்ற உறுப்பினர்
- நீலகிரி மாவட்டம்
- கே. ஸ்டாலின்
- சிம்லா
- தின மலர்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.353கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சிம்லாவுக்கு அடுத்ததாக மலைப் பிரதேசத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது .
The post உதகையில் ரூ.353கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் appeared first on Dinakaran.
