×

விருதுநகரில் மூன்றாம் கட்ட அகழாய்வின் போது செம்பினாலான “அஞ்சன கோல்” கண்டுபிடிப்பு

சென்னை: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் 13 சென்டிமீட்டர் ஆழத்தில் 29.5 மில்லி மீட்டர் நீளமும், 6.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2.64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட “அஞ்சன கோல்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டையத் தமிழரின் செழிப்பான வாழ்க்கை முறையையும், அவர்கள் அன்றாடம் வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியதையும் இக்கண்டுபிடிப்புகள் உலகிற்குப் பறைசாற்றுகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

The post விருதுநகரில் மூன்றாம் கட்ட அகழாய்வின் போது செம்பினாலான “அஞ்சன கோல்” கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Chennai ,Anjana Cole ,Vembakota, Virudhunagar district ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...