×

ஆந்திராவில் பறவைக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு..!!

ஆந்திரா: பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையில் பறவைக் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்துள்ளார். கோழி இறைச்சியை முறையாக சமைக்காமல் சாப்பிட்டதால் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

The post ஆந்திராவில் பறவைக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Narasaravpet ,Palnadu district ,
× RELATED மஹாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான...