×

எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சதாசிவம் பேச்சு

சென்னை: எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் பேசியுள்ளார். தமிழ்நாடு அரசு என்று முத்திரையிடப்பட்ட கார் வழங்க வேண்டும்; நிதியமைச்சரிடம் கேட்டு சொல்லுங்கள் என தெரிவித்தார்.

The post எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சதாசிவம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : PMK ,MLA ,Sathasivam ,Chennai ,Mettur ,Tamil Nadu Government ,Finance Minister ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...