×

தீமிதி திருவிழாவில் குழந்தையுடன் நிலை தடுமாறி கீழே விழுந்த பக்தர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு அருகே தீமிதி திருவிழாவில் குழந்தையுடன் விழுந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழாநடைபெற்றது. 6 மாத பெண் குழந்தையுடன் தீ மிதிக்க வந்த பக்தர் அக்னி குண்டத்தில் நடந்து செல்லும் போது நிலை தடுமாறி குழந்தையுடன் கீழே விழுந்தார்.

The post தீமிதி திருவிழாவில் குழந்தையுடன் நிலை தடுமாறி கீழே விழுந்த பக்தர் appeared first on Dinakaran.

Tags : Theemithi festival ,Sivaganga ,Avarangadu, Pallipalayam, Sivaganga district ,Sri ,Agni ,Mariamman ,temple ,Agni Kundam… ,
× RELATED ஜனப்பசத்திரம், அழிஞ்சிவாக்கம்...