- ஐ. பிஎல் டிக்கெட்
- T20 சென்னை-டெல்லி
- சென்னை
- பி. எல் டிக்கெட்
- சென்னை-தில்லி
- T20 கிரிக்கெட்
- சென்னை செப்பாகம்
- . ஆ. எல்.
- தின மலர்
சென்னை: 2025 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கியது. இரு அணிகளும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஐ.பி.எல். டிக்கெட்டை பெற இணையதளத்தில் 1,36,000 பேர் காத்திருக்கின்றனர்.
The post 2025 ஐ.பி.எல். டி20 சென்னை-டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம் appeared first on Dinakaran.
