- புதிய சர்வதேச பறவைகள் சர
- மரக்காணம்
- அமைச்சர்
- பொன்முடி
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- Mayilam
- சட்டமன்ற உறுப்பினர்
- சிவகுமாரின்
- பா.ம.க.
- வனத்துறை அமைச்சர்
- விழுப்புரம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் (பாமக) பேசுகையில், ‘‘மயிலம் கிராமத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா” என்றார். இதற்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்து மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மயிலம் கிராமத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை” என்றார்.
The post மரக்காணத்தில் ரூ.25 கோடியில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.
