×

திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது..!!

திருவொற்றியூர்: பெங்களூரிலிருந்து தனூர் வரை சென்ற சங்கமித்ரா விரைவு ரயில் சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே மெதுவாகச் சென்றபோது, ரயிலிலிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரௌஷன் தாஸ் என்பவரின் செல்ஃபோனை பறித்துச் சென்றுள்ளார். பிளம்ப் ராஜேஷ் (26) என்பவரைக் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur train station ,THIRUVOTIYUR ,SANGAMITRA ,BANGALORE ,DANUR ,TRUVOTIYUR ,TRAIN STATION ,CHENNAI ,RAUSHAN DAS ,BIHAR STATE ,Plumb Rajesh ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...