×

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு..!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த சிறுமி உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கிளாடிஸ் (45), 5 வயது சிறுமி வினா பலியாகினர்.

The post தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamiraparani river ,Thoothukudi ,Thamiraparani River ,Srivaikundam ,Gladys ,Vina ,Damiraparani River ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...