×

சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்தது.

The post சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Survey Centre ,METEOROLOGICAL CENTRE ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...