×

தமிழில் குடமுழுக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மருதமலை முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி நாதக சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

The post தமிழில் குடமுழுக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,High Court ,Tamil Nadu government ,Tamil Nadu ,Court ,Nataka ,Marudhamala Murugan Temple ,Coimbatore ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...