×

தெலுங்கானா பத்ராசலம் நகரில் கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

தெலுங்கானா: தெலுங்கானா பத்ராசலம் நகரில் கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டுமானப் பணியின்போது திடீரென சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

The post தெலுங்கானா பத்ராசலம் நகரில் கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Telangana Badrasalam ,Telangana ,Telangana Padrasalam ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...