×

தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.சுஜாதாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மூர்த்தி, நெல்லை டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் நியமனம் செய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Tamil Nadu ,Chennai ,A. Sujatha ,Superintendent ,Erode district ,Madurai Saraka ,DIG ,Abhinav Kumar ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...