×

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை அறிவிப்புகள்

சென்னை: நகரங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். புதிய பேருந்து நிலையங்கள்: பேருந்து நிலையங்கள் மேம்பாடு: புதிய சந்தைகள்:சந்தைகள் புதுப்பித்தல்: புதிய நவீன இறைச்சிக்கூடங்கள்: புதிய நவீன எரிவாயு தகன மேடைகள்: புதிய பாதாள சாக்கடை வசதி ஆகியவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

The post சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை அறிவிப்புகள் appeared first on Dinakaran.

Tags : Legislative Assembly ,Chennai ,Minister ,K.N. Nehru ,Tamil Nadu ,India ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...