×

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரை தாக்க முயற்சி!

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி முடித்து சென்ற பெண் பயிற்சி மருத்துவரை தாக்க முயற்சித்துள்ளனர். நள்ளிரவில் விடுதிக்கு நடந்துசென்ற பெண் மருத்துவரின் முகத்தை திடீரென துணியால் போர்த்தியுள்ளார் மர்மநபர். பெண் பயிற்சி மருத்துவர் கூச்சலிட்டதால் மர்ம நபர் மருத்துவகல்லூரி வளாகத்தில் இருந்து தப்பி ஓட்டம். பயிற்சி மருத்துவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

 

The post சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரை தாக்க முயற்சி! appeared first on Dinakaran.

Tags : Sivaganga Government Medical College Hospital ,Sivaganga ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...