×

அமெரிக்கர்கள் ஆவின் நெய் தான் விரும்புகிறார்கள்: அமைச்சர் ராஜகண்ணப்பன்


சென்னை: அமெரிக்கர்கள் ஆவின் நெய் தான் விரும்புகிறார்கள் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை கூடுதலாக இருந்தாலும், அமெரிக்கர்கள் ஆவின் நெய்தான் விரும்புகிறார்கள்.

The post அமெரிக்கர்கள் ஆவின் நெய் தான் விரும்புகிறார்கள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajakannappan ,Chennai ,Legislative Assembly ,Americans ,United States ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...