×

கடன் பிரச்னையால் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை துரிதமாக காப்பாற்றிய காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை: கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரை, துரிதமாக செயல்பட்டுக் காப்பாற்றிய காவலர்கள், அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இளைஞரை காப்பாற்றிய காவலர்கள் ரமேஷ், அய்யனார், லட்சுமணன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி மாநகரக் காவல் ஆணையர் பாராட்டினார்

The post கடன் பிரச்னையால் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை துரிதமாக காப்பாற்றிய காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Police Commissioner ,Madurai ,Municipal Police Commissioner ,Ramesh ,Ayanar ,Lakshmanan ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...