×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 5 செ.மீ மழை பதிவு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையம், பெரியகுளத்தில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ராஜபாளையம், ஊத்து, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 5 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Metuppalayam ,Peryakulam ,Velaya Nayakanpalayam, Gowai District ,Rajapalayam ,Oothu ,Thoothukudi District ,Kazhugmalaya ,
× RELATED அவசரமாக குழந்தைகளுடன் பெட்டியில்...