×

ஏல அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மேலூர் ஆட்டு சந்தை நுழைவு கட்டண வசூல் செய்வதற்கான ஏல அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கில் நகராட்சி நிர்வாக துறை இணை இயக்குநர், மேலூர் நகராட்சி ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏல அறிவிப்புக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

The post ஏல அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Court ,Madurai Branch ,Deputy Director ,Municipal ,Administration ,Department ,Municipal Commissioner ,Malur ,Dinakaran ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...