- CBCID
- திருப்பூர்
- தெய்வசிகாமணி
- அலமேலு
- செந்தில்குமார்
- சேமலைகவுண்டம்பாளையம்
- அவிநாசிபாளையம்
- பல்லடம் தாலுக்கா
- திருப்பூர் மாவட்டம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அவிநாசிபாளையம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி (75), இவருடைய மனைவி அலமேலு (73), மகன் செந்தில்குமார் (46) ஆகியோர் கடந்த நவம்பர் 28ம் தேதி கொல்லப்பட்டனர். 8 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியும் துப்பு துலக்க முடியவில்லை. இதனால் இந்த கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
The post 3 பேர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.
