×

அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்கு

திருச்சி : திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுக முன்னாள் பகுதி செயலாளரை ஜாதி ரீதியாக திட்டியதாக அளித்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK district ,Trichy ,Metropolitan District ,AIADMK ,Srinivasan ,Dinakaran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...