×

500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்: தங்கம் தென்னரசு உரை

சென்னை: 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஓலைச்சுவடி கையெழுத்து பிரதிகளை மின்பதிப்பாக மாற்ற ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்: தங்கம் தென்னரசு உரை appeared first on Dinakaran.

Tags : Thangam Thennarasu ,Chennai ,Finance Minister ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...