×

தமிழ்நாட்டில் மார்ச் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் 15, 16-ல் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் மார்ச் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Meteorological Centre ,Meteorological Survey Centre ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...