×

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து-பயணிகள் காயம்


விழுப்புரம்: செஞ்சி அருகே செம்மேடு பகுதியில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்றுகொண்டிருந்த பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் சிலர் காயமடைந்தனர்.

The post ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து-பயணிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Chemmedu ,Senchi ,Puducherry ,Bangalore ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...