×

இரட்டை இலை பலவீனப்பட்டு வருகிறது – டிடிவி தினகரன்

நெல்லை: நாளுக்கு நாள் இரட்டை இலை சின்னம் பலவீனப்பட்டுக் கொண்டே வருகிறது என அமமும பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய ஒரு சிலர்தான் தடையாக உள்ளனர். தடைகளை எல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு அதிமுகவினர் விழித்துக் கொள்ள வேண்டும். அதிமுகவினர் விழிப்புணர்வுடன் நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதிமுகவினர் விழித்துக் கொள்ளவில்லை என்றால் 2026 தேர்தலுக்கு முன்போ, பிறகே இரட்டை இலை இருக்காது என்று கூறினார்.

The post இரட்டை இலை பலவீனப்பட்டு வருகிறது – டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : DTV Dinakaran ,Nella ,Amumama ,general secretary ,DTV ,Dinakaran ,National Democratic Alliance ,
× RELATED தைரியம் இருந்தால் சாதனை பட்டியலை...