×

சென்னையில் லாரி டயருக்கு காற்று அடிக்கும் போது வெடித்துச் சிதறியதில் 3 பேருக்கு காயம்!!

சென்னை: சென்னை அண்ணா சாலை பகுதி ஜி.பி.ரோடு அருகே கார் டயர் விற்பனை கடையில், இன்று அதிகாலை லாரி டயருக்கு காற்று அடிக்கும் போது டயர் வெடித்துச் சிதறியதில் 3 பேர் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடையில் வேலை செய்யும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜிதேந்தர், தல்வான் மற்றும் சுனில் குமார் ஆகிய மூவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் லாரி டயருக்கு காற்று அடிக்கும் போது வெடித்துச் சிதறியதில் 3 பேருக்கு காயம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,GP Road ,Anna Salai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...