×

அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார்.

சென்னை: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார். இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று அண்ணா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றார். அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

The post அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார். appeared first on Dinakaran.

Tags : Anna ,Artist Memorial ,K. Stalin ,Chennai ,Principal ,Hindi ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...