×

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 50 பேர் காயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 50 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

The post திண்டுக்கல்லில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 50 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Jallikatu match ,Dindigul ,Jallikatu ,Nallamanayakanpatty ,Jallikkat ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...