×

நாகை, புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் கனமழை!!

நாகை: நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகூர், உத்தமசோழபுரம், ஒக்கூர், நரிமணம், வேளாங்கண்ணி, சிக்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல, புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகள், ஆலங்குடி, கறம்பக்குடி, மழையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது.

 

The post நாகை, புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் கனமழை!! appeared first on Dinakaran.

Tags : Nagai, Pudukkottai ,Nagai ,Nagai district ,Nagore ,Uttamacholapuram ,Okkur ,Narimanam ,Velankanni ,Sikal ,Pudukkottai Corporation ,Alangudi ,Karambakudi ,Malaiyur… ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...