×

சீமானுக்கு சம்மன் வழங்க ஈரோடு போலீஸ் வருகை

நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் வழங்க ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சென்னை வருகை தந்துள்ளனர். ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது வெடிகுண்டு வீசுவேன் என்று பேசிய சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சீமானுக்கு ஈரோடு போலீசார் சம்மன் வழங்க உள்ளனர்.

The post சீமானுக்கு சம்மன் வழங்க ஈரோடு போலீஸ் வருகை appeared first on Dinakaran.

Tags : Erode police ,Seaman ,UN ,Erode Karangalpalayam Police ,Chennai ,Coordinator ,Erode midterm election campaign ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...