×

மறைந்த முகமது கலீலுல்லாஹ் சாகிப் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை

சென்னை: சென்னை தேனாம்பேட்டை அஞ்சுமென் மஜ்ஜீத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்று கல்வி, சமூக நீதி மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக அயராது பாடுபட்ட, மறைந்த முகமது கலீலுல்லாஹ் சாகிப் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கல்வி, சமூக நீதி மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக அயராது பாடுபட்டவர் முகமது கலீலுல்லாஹ் சாகிப். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அவரதுஉடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

The post மறைந்த முகமது கலீலுல்லாஹ் சாகிப் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Mohammed Khalilullah Sahib ,Chennai ,Teynampet Anjumen Masjid ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...