×

டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 11 எம்எல்ஏக்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

 

The post டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்! appeared first on Dinakaran.

Tags : Adashi ,Delhi Legislature ,Delhi ,Atmi ,Speaker ,Vijender Gupta ,Legislature ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...