×

கோவையில் கஞ்சா செடி வளர்த்த மாணவர்கள் கைது..!!

கோவை: கோவையில் தாங்கள் தங்கியிருந்த வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 4 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (19), தனுஷ் (19), அவினவ் (19), அனுருத் (19) அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைவாணன் (21) ஆகிய 5 பேர் கைதாகினர். மாநகரின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் நடத்தும் திடீர் சோதனையின் போது பிடிபட்டுள்ளனர்.

The post கோவையில் கஞ்சா செடி வளர்த்த மாணவர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Vishnu ,Dhanush ,Avinav ,Anuruth ,Kerala ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...