×

நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகிச் செல்வதாக இருந்தால் செல்லட்டும் :சீமான்

மதுரை : நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகிச் செல்வதாக இருந்தால் செல்லட்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “காளியம்மாள் பிற கட்சியில் இணைய சுதந்திரம் உள்ளது. வேறு கட்சிக்கு செல்லலாமா வேண்டாமா என முடிவு எடுக்கும் உரிமை காளியம்மாளுக்கு உண்டு,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகிச் செல்வதாக இருந்தால் செல்லட்டும் :சீமான் appeared first on Dinakaran.

Tags : UN ,Kalyammal ,Seaman ,Madurai ,Kaliyammal ,Vil ,Seeman ,Madura ,Kalliammal ,Th. K. Seaman ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...